目次:
- அவகேடோபழத்தின்நன்மைகள்–タミル語でのアボカドの利点
- நன்மை1:இதயஆரோக்கியம்
- நன்மை2:செரிமானம்
- நன்மை3:உடல்எடைகுறைத்தல்
- நன்மை4:மேம்பட்டகண்பார்வை
- நன்மை5:புற்றுநோய்
- நன்மை6:வாய்ஆரோக்கியம்
- நன்மை 7: எலும்பு ஆரோக்கியம்
- நன்மை 8: கல்லீரல் ஆரோக்கியம்
- நன்மை 9: சிறுநீரக ஆதரவு
- நன்மை 10: கீல் வாதம்/ ஆர்த்ரிடிஸ்
- நன்மை 11: நீரிழிவு நோய்/ சர்க்கரை நோய்
- நன்மை 12: மேம்பட்ட அறிவுத்திறன் இயக்கம்
- நன்மை 13: சுருக்கங்கள்
- நன்மை 14: சொரியாசிஸ்
- நன்மை 15: கூந்தல் ஆரோக்கியம்
- அவகேடோ எனும் வெண்ணெய் பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு – Avocado Nutritional Value in Tamil
- அவகேடோ எனும் வெண்ணெய் பழத்தினை பயன்படுத்துவது எப்படி?- How to Use Avocado in Tamil
- அவகேடோ எனும் வெண்ணெய் பழத்தின் பக்க விளைவுகள் – Side Effects of Avocado in Tamil
நாம்வாழும்இந்தஉலகில்பல்வேறுபட்் அவற்றில்பலமக்களால்இன்னமும்சரிவரஅறியப்படாதஒருபழம்Avacado - அவகேடோஆகும்。இதனைஆங்கிலத்தில்Avacado - அவகேடோஎன்றும்、தமிழில்வெண்ணெய்ப்பழம்என்றும்அழைப்பர்。பெரும்பாலானபழங்கள்கார்போஹைட்ரேட்、புரதம்、நார்ச்சத்துபோன்றவற்றைகொண்டுள்ளன。ஆனால்、அதிகமானஆரோக்கியகொழுப்புச்சத்தினைகொண்டிருப்பதில்லை。
அவகேடோபழத்தில்பலஊட்டச்சத்துக்கள்அடங்கிஇருப்பதுடன்、அதிகளவுஆரோக்கியமானகொழுப்புச்சத்துக்களும்நிறைந்துள்ளன。அவகேடோஎன்றுஅழைக்கப்படும்வெண்ணெய்ப்பழம்சத்துநிறைந்ததுஎன்றவிஷயத்தைகடந்து、இதில்ஏகப்பட்டநன்மைகள்நிறைந்துள்ளன。இப்பழம்குறித்துநீங்கள்அறியாதபல。அவைஅனைத்தைபற்றியும்இப்பதிப்பில்ஒவ்வொன்றாகபார்க்கலாம்。
அவகேடோபழத்தின்நன்மைகள்–タミル語でのアボカドの利点
முன்புகூறியதுபோல்、அவகேடோஎனும்வெண்ணெய்பழம்பெருமளவுநன்மைகளைஅளிக்கக்கூடியது。இப்பழம்வழங்கும்எல்லாவிதநன்மைகளையும்பற்றிஇங்குபார்க்கலாம்。
நன்மை1:இதயஆரோக்கியம்
iStock
அவகேடோஎனும்வெண்ணெய்ப்பழம்குறித்துநடத்தப்பட்டஆய்வில்、இப்பழம்உண்பவர்களில்、இதயஆரோக்கியத்திற்குநன்மைஅளிக்கும்HDLஎனும்நல்லகொழுப்பின்அளவுஅதிகரிப்பதுகண்டறியப்பட்டுள்ளது。இதனைசரிபார்க்க、நீண்டகாலத்திற்குஇந்தபழத்தைஉண்டஅதிகமானநபர்களின்தகவல்கள்அவசியதேவையாகின்றது(1)。
தினசரிஉணவுமுறையில்அவகேடோஎனும்வெண்ணெய்ப்பழத்தைசேர்த்துக்கொள்வது、கார்டியோவாஸ்குலர்நோயைஏற்படுத்தகாரணமாகதிகழும்LDLகொழுப்புகளின்அளவுகளைகுறைக்கஉதவுகிறது(2)。இப்பழத்தில்நிறைந்துள்ளமோனோஅன்சாச்சுரேட்டட்(ஒற்றைநிறைவுறா)கொழுப்புகள்இந்தமாற்றத்திற்குகாரணமாகலாம்என்றுமற்றொருஆய்வுகருத்துதெரிவித்துள்ளது。
HDLகொழுப்புமீதுஎந்தஒருபக்கவிளைவுகளையும்ஏற்படுத்தாமல்、ஹைப்பர்லிபிடிமியாஎனும்இரத்தகொழுப்புகுறைபாட்டினைகுணப்படுத்தஅவகேடோஉதவும்。இதனைஉணவுமுறைகளில்அடிக்கடிசேர்த்துகொள்வதுஆரோக்கியமானபலன்களைபெறஉதவும்(3)。
பலஆராய்ச்சிபடிப்பினைகள்、பழுத்தஅவகேடோபழங்கள்சிறந்தவைஎன்றுகூறுகின்றன。பழுத்தவெண்ணெய்பழங்களில்நிறைவுற்றகொழுப்புஅமிலங்கள்குறைந்து、ஒலெயிக்அமிலம்எனும்மோனோஅன்சாச்சுரேட்டட்(ஒற்றைநிறைவுறா)கொழுப்புகளின்எண்ணிக்கைஅதிகரித்துகாணப்படும்(4)。வெண்ணெய்பழங்களில்காணப்படும்பொட்டாசியம்சத்துக்கள்இரத்தஅழுத்தத்தைசீரமைக்கஉதவும்。இதுமேம்பட்டஇதயஆரோக்கியத்திற்குகுகு
நன்மை2:செரிமானம்
மனிதஉடலின்செரிமானத்தைமேம்படுத்தஅவகேடோவில்இருக்கும்நார்ச்சத்துபெரிதும்உதவுகிறது。மேலும்இதில்காணப்படும்பொட்டாசியம்சத்து、ஆரோக்கியமானசெரிமானத்தைதூண்டிவிடுகிறது。அவகேடோஎனும்வெண்ணெய்ப்பழத்தில்ஃப்ரக்டோஸ்சத்துகுறைந்துகாணப்படுவதால்、சிலசமயங்களில்இதனால்வயிற்றில்வாயுத்தொல்லைஏற்படலாம்(5)。
வயிற்றுப்போக்குடன்போராடி、அதனைவிரட்டஅவகேடோக்கள்முக்கியஉணவாககருதப்படுகின்றன。உடலில்இருந்துவெளியேறியஎலெக்ட்ரோலைட்களைமீண்டும்பெறஅவகேடோவில்உள்ளபொட்டாசியம்சத்துக்கள்உதவும்。டையேரியாஎனும்வயிற்றுப்போக்கில்இருந்துமுற்றிலும்நலம்பெற、அவகேடோக்களின்மீதுசிறிதுஉப்பினைதூவிஉட்கொள்ளலாம்(6)。
நன்மை3:உடல்எடைகுறைத்தல்
iStock
அவகேடோவைதினமும்உட்கொள்ளும்நபர்களில்、உடல்எடை、இடுப்புசுற்றளவு、BMIஎனும்உடல்எடைகுறியீட்டுஎண்போன்றவைகுறைவானஅளவில்இருப்பதாகஆய்வுபடிப்பினைகள்தெரிவிக்கின்றன(7)。அவகேடோஉடலில்வளர்ச்சிதைமாற்றகுறைபாடுஏற்படும்வாய்ப்பைகுறைக்க、இதில்இருக்கும்மோனோஅன்சாச்சுரேட்டட்(ஒற்றைநிறைவுறா)கொழுப்புஅமிலம்மற்றும்நார்ச்சத்துஉணவுமுறைமுதலியவைமுக்கியஉதவியைபுரிகின்றன。வெண்ணெய்ப்பழம்ஹைபோலிபிடிமியாசெயல்பாட்டிலும்ஈடுபடுவதால்、இதுஉடல்பருமனைகுறைக்கஉதவுகிறது(8)。
வெண்ணெய்ப்பழத்தில்(バターフルーツ)காணப்படும்、மோனோஅன்சாச்சுரேட்டட்(ஒற்றைநிறைவுறா)கொழுப்புஅமிலங்கள்உடல்எடைபராமரிப்பு、பசிஉணர்வு、ஆற்றல்வளர்சிதைமாற்றம்போன்றவற்றின்மேம்பாட்டில்அதிகபங்களிக்கின்றன(9)。
நன்மை4:மேம்பட்டகண்பார்வை
லூடெய்ன்、ஜியாக்சாந்தின்மற்றும்கரோட்டினாய்டுகள்ஆகியசத்துக்கள்கண்ணின்பார்க்கும்திறனைஅதிகரிக்கஉதவுகின்றன。இந்தசத்துக்கள்வயதுசார்ந்ததசைகள்சீர்கேடாகாமல்、கேடராக்ட்கள்மற்றும்இதரகண்கோளாறுகள்உருவாகாமல்தடுக்கின்றன(10)。
ஒருஆராய்ச்சிபடிப்பினையில்、அவகேடோவைஉணவுமுறையில்சேர்த்துக்கொண்டால்அதுஉடல்கரோட்டினாய்டுகளைஉறிஞ்சஉதவுகிறதுஎனும்சுவாரசியதகவல்வெளியாகியுள்ளது。வெண்ணெய்ப்பழம்கண்ணின்ஆரோக்கியத்தைஅதிகரிக்கஉதவுகிறது(11)。
வயதானநபர்களில்ஏற்படக்கூடியமாகுலர்நிறமிஅடர்த்தியைஅதிகரிக்க、அவகேடோஉதவுகிறது(12)。நீலநிறவெளிச்சத்தைவடிகட்டி、கண்பார்வையைமேம்படுத்தும்அமைப்பாகமாகுலர்நிறமிசெயல்படுகிறது。இந்தவெண்ணெய்ப்பழத்தில்காணப்படும்வைட்டமின்இ、கண்ணின்ஆரோக்கியத்தைமேம்படுத்தஉதவும்மற்றொருமுக்கியஆன்டிஆக்சிடென்ட்சத்தாகும்(13)。
அவகேடோபழங்களில்லூடெய்ன்、ஜியாக்சாந்தின்மற்றும்கரோட்டினாய்டுகள்முதலியகண்ஆரோக்கியத்தைமேம்படுத்தும்சத்துக்கள்நிறைந்துள்ளன(14)。
நன்மை5:புற்றுநோய்
iStock
அவகேடோபழங்களில்காணப்படும்அவகேட்டின்பிஎனும்பிரத்யேககொழுப்பு、கொடியபுற்றுநோயைஏற்படுத்தக்கூடியலுகேமியாதண்டுசெல்களுடன்சண்டையிட்டுபோராடும்தன்மைகொண்டது(15)。
மற்றொருஆய்வுபடிப்பினையில்、அவகேடோபழத்திலிருந்துஎடுக்கப்பட்டசாறுபுரோஸ்டேட்புற்றுநோய்செல்களின்வளர்ச்சியைதடுக்கக்கூடியது。மேலும்இந்தபழத்தில்காணப்படும்மோனோஅன்சாச்சுரேட்டட்கொழுப்புகள்மற்றும்ஃபைட்டோவேதிப்பொருட்கள்போன்றவைபுற்றுநோய்ஏற்படும்அபாயத்தைகுறைக்கும்தன்மைகொண்டுள்ளனஎன்பதுபோன்றதகவல்கள்கூறப்பட்டுள்ளன(16)。
அவகேடோவில்காணப்படும்ஃபைட்டோவேதிப்பொருட்கள்புற்றுநோய்செல்களின்வளர்ச்சியைதடுத்து、அவற்றைதாக்கிஅழிக்கக்கூடியது(17)。
பிறிதொருஆய்வுபடிப்பினையில்、ஃபைட்டோவேதிப்பொருட்கள்என்பவை、உணவுக்குழாய்மற்றும்பெருங்குடல்புற்றுநோய்களுக்குதகுந்தசிகிச்சைஅளிக்கஉதவுபவையாகதிகழ்கின்றன(18)。
நன்மை6:வாய்ஆரோக்கியம்
அவகேடோவில்இயற்கையிலேயேவாயைசுத்தம்செய்யக்கூடிய、வாய்க்குபுத்துணர்வுஅளிக்கக்கூடியசத்துக்கள்நிறைந்துள்ளன。இதனைஇயற்கைவாய்சுத்தப்படுத்தி(நேச்சர்மவுத்வாஷ்)என்றுஅழைக்கின்றனர்。
வெண்ணெய்ப்பழம் வாயின் ஆரோக்கியம் மட்டுமில்லாமல், குடல், நாக்கு முதலிய பகுதிகளை சுத்தம் செய்து, அவற்றில் இருக்கும் கிருமிகளை போக்கி, வாய் துர்நாற்றம் ஏற்படாமல் பாதுகாக்க உதவும்..
நன்மை 7: எலும்பு ஆரோக்கியம்
iStock
சமைக்கப்படாத அல்லது பழுக்காத அவகேடோவில் போரான் எனும் தாது நிறைந்திருக்கிறது; அது கால்சியம் சத்தினை நன்கு உறிஞ்சி எலும்புகளை பலப்படுத்த உதவும் (19).
வெண்ணெய்ப்பழங்களில், வைட்டமின் கே சத்து அதிகம் இருப்பதால், அது எலும்பின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வைட்டமின் சத்து எலும்பின் உருவாக்கத்தை அதிகரித்து, ஆஸ்டியோ எலும்பு நோய்கள் ஏற்படாமல், பாதுகாக்க உதவுகிறது (20).
நன்மை 8: கல்லீரல் ஆரோக்கியம்
அவகேடோக்களில் அதிகமான ஆரோக்கிய கொழுப்புகள் காணப்படுகின்றன; இவற்றில் இருக்கும் வேதிப்பொருட்கள், கல்லீரலில் ஏற்படும் சேதத்தை மெதுவாக்க உதவுவதாக பல ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.
வெண்ணெய்ப்பழங்களில் அதிகம் காணப்படும் நார்ச்சத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது; மேலும் அவகேடோ மற்றும் காளான் முதலியவற்றை சேர்த்து தயார் செய்த சாலட், கொழுப்பு கல்லீரல் கொண்டவர்களுக்கான, சிறந்த டயட் உணவாக அமைகிறது.
நன்மை 9: சிறுநீரக ஆதரவு
iStock
அவகேடோ எனும் வெண்ணெய்ப்பழம் சிறுநீரக பிரச்சனைகள், சிறுநீரகத்தில் தோன்றும் கற்கள், சிறுநீர்ப்பை கோளாறுகள் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது. இவ்வெண்ணெய் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால், அது அதிக சிறுநீரை உற்பத்தி செய்து, சிறுநீர் பாதையில் காணப்படும் கற்களை கரைத்து, அடைப்பை போக்க உதவுகிறது.
நன்மை 10: கீல் வாதம்/ ஆர்த்ரிடிஸ்
அவகேடோக்கள் ஆர்த்ரிடிஸ் எனும் கீல் வாத நோயை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் காணப்படும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டவை என்று ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன; இப்பழத்தில் இருக்கும் வைட்டமின் இ அழற்சி எதிப்பு பண்புகளை கொண்டது (21). அவகேடோவில் இருக்கும் இந்த முக்கிய பண்புகள், கீல் வாத நோயை சரி செய்யும் முக்கிய உணவுகளில் ஒன்றாக அவகேடோவை திகழச் செய்கின்றன.
அவகேடோவில் வைட்டமின் இ, பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால், அவை மூட்டு வலி ஏற்படாமல் காக்க உதவுகின்றன. இச்சத்துக்கள் குறைந்தால் தான் மூட்டு வலி ஏற்படும்; இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால், மூட்டு வலியில் இருந்து எளிதில் நிவாரணம் பெறலாம்.
நன்மை 11: நீரிழிவு நோய்/ சர்க்கரை நோய்
iStock
அவகேடோக்களில் அதிக கலோரிகள் இருந்தாலும், அவை அனைத்தும் நார்ச்சத்து, தேவையான கொழுப்புகள் போன்ற வடிவத்தில் உள்ளன; இதில் கார்போஹைட்ரேட் சத்து குறைவாக உள்ளது. ஆகையால், இந்த பழம் சர்க்கரை நோயாளிகள் உண்ண ஏற்ற பழமாக திகழ்கிறது.
அமெரிக்க நீரிழிவு நோய் சங்கத்தின் கருத்துப்படி, நாம் உட்கொள்ளும் கொழுப்பின் அளவைக்காட்டிலும், அக்கொழுப்பு எந்த வகையை சேர்ந்தது என்பது மிகவும் முக்கியமாக கவனிக்கத்தக்கது ஆகும். இந்த சங்கம் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளை அதிகம் உண்ண பரிந்துரைக்கிறது; இக்கொழுப்புகள் அதிகம் நிறைந்த, சிறந்த உணவாக அவகேடோ திகழ்கிறது (22). இச்சங்கம் சர்க்கரை நோய் உள்ளவர்கள், தங்களது உணவு முறையில் கண்டிப்பாக அவகேடோவை சேர்த்து கொள்ளுமாறு பரிந்துரைக்கிறது(26).
அவகேடோவில் நிறைந்திருக்கும் நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன; பல ஆய்வறிக்கைகள் சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிகப்படியான நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வேகமாக குறைக்க உதவும் என்று எடுத்துரைக்கின்றன (23).
ஆய்வறிக்கைகளில் ஆயிரம் கருத்துக்கள் கூறப்பட்டாலும், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அவகேடோக்களை தங்களது உணவு முறையில் சேர்க்கும் முன், தங்களது மருத்துவருடன் கலந்துரையாடுமாறு கேட்டுக் கொள்கிறோம். வெண்ணெய் பழம் அதிக கலோரிகளை கொண்டுள்ளதால், இது சர்க்கரை நோயாளிகளில் எதிர்மறை விளைவுகளை கூட ஏற்படுத்தலாம்; ஆகவே மருத்துவ கலந்தாலோசிப்பு மிகவும் அவசியம்.
நன்மை 12: மேம்பட்ட அறிவுத்திறன் இயக்கம்
அவகேடோவில் இருக்கும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், அறிவாற்றல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகின்றன (24). இப்பழத்தில் இருக்கும் வைட்டமின் இ சத்தும், அறிவுத்திறன் இயக்க மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது; வயதானவர்களில் ஏற்படும் அறிவாற்றல் குறைபாட்டை சரி செய்ய, அவகேடோவில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் ஊட்டச்சத்துக்கள் உதவுகின்றன (25).
வைட்டமின் இ அல்சைமர் நோய்க்கு எதிரான, மிகப்பெரிய ஆன்டி ஆக்சிடென்ட் பாதுகாப்பை வழங்கும் என ஆய்வு படிப்பினைகள் தெரிவிக்கின்றன; அவகேடோக்கள் ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக திகழ்வதால், இது இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது (26).
நன்மை 13: சுருக்கங்கள்
அவகேடோவில் காணப்படும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் (EFAs), சருமத்தின் வயதாகும் நிகழ்வை தடுத்து, உங்களை இளமையாக வைத்திருக்க உதவும். இந்த அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் – EFAs, கொழுப்பு திசுக்களின் தொகுப்பிற்கு மிக முக்கியமானவை ஆகும் (27). இவை சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றன.
எலிகளில் நடத்தப்பட்ட சோதனையில், அவகேடோ எண்ணெயை எடுத்துக் கொள்வது, சருமத்தில் கொலாஜன் அளவை அதிகரிக்க உதவும் என்ற தகவல் வெளியாகியுள்ளது; இது அவகேடோவின் விதையில் இருக்கும் சில பிரத்யேக இயக்க காரணிகளால் ஏற்படுகின்றன (28).
அவகேடோ எண்ணெயை சரும சுருக்கங்களை போக்க பயன்படுத்துவதுடன், சருமத்தில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது (29).
நன்மை 14: சொரியாசிஸ்
iStock
அவகேடோ எண்ணெய், சருமத்தில் ஏற்படும் சொரியாசிஸ் பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது; ஒரு ஆய்வு படிப்பினையில், வைட்டமின் பி12 சத்தினை கொண்ட அவகேடோ எண்ணெய், தோலில் உருவாகும் சொரியாசிஸ் கோளாறை விரைவில் குணப்படுத்த உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது (30).
வெண்ணெய் பழத்தில் இருக்கும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், அழற்சிக்கு எதிராக போராடக்கூடியவை மற்றும் இவை சொரியாசிஸை குணப்படுத்தவும் உதவலாம்.
நன்மை 15: கூந்தல் ஆரோக்கியம்
அவகேடோக்களில் இருக்கும் வைட்டமின் இ, தலை முடியை நேராக்கவும், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது; மேலும் இந்த வைட்டமின் இ, தலைமுடியின் வளர்ச்சி கோளாறு, உச்சந்தலையில் ஏற்படக்கூடிய சேதம் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
ஆய்வறிக்கை ஒன்றில், வைட்டமின் இ சத்தினை பெற்ற மக்களில் தலைமுடியின் வளர்ச்சி அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது (31). அவகேடோவை பயன்படுத்தினால் இத்தகைய பலன் நிச்சயம் விளையும் என்று உறுதியாக கூற முடியாது; ஆனால், ஒரு முறை மருத்துவ கலந்தாய்வுக்கு பின், இதனை முயற்சித்து பார்ப்பதில் தவறொன்றும் இல்லை.
அவகேடோ மாஸ்க்கை நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்; முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் அவகேடோவை கலந்து, அதில் தேவையான அளவு நீர் சேர்த்து பேஸ்ட் போன்று தயாரித்து கொள்ளவும். இதனை உச்சந்தலையில், கூந்தல் பிரச்சனை உள்ள இடத்தில் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் வெந்நீரால் முடியை கழுவவும்.
அவகேடோக்களில் நிறைந்திருக்கும் சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள், அதிக நன்மைகளை அளிக்கக்கூடியவை. மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் கே மற்றும் இ ஆகிய முக்கிய ஊட்டச்சத்துக்கள் இந்த வெண்ணெய் பழத்தில் நிறைந்துள்ளன; மேலும் பல சத்துக்களும் இப்பழத்தில் அடங்கியுள்ளன.
அவகேடோ எனும் வெண்ணெய் பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு – Avocado Nutritional Value in Tamil
கலோரி தகவல் | ||
---|---|---|
குறிப்பிட்ட நேரத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட அளவு | தினசரி மதிப்பு% | |
கலோரிகள் | 240 (1005 KJ) | 12% |
கார்போஹைட்ரேட் | 45.9 (192 KJ) | |
கொழுப்பு | 184 (770 KJ) | |
புரதம் | 10.1 (42.3 KJ) | |
ஆல்கஹால் | 0.0 (0.0 KJ) | |
கார்போஹைட்ரேட்டுகள் | ||
குறிப்பிட்ட நேரத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட அளவு | தினசரி மதிப்பு% | |
மொத்த கார்போஹைட்ரேட் | 12.8g | 4% |
நார்ச்சத்து உணவு | 10.1g | 40% |
ஸ்டார்ச் | 0.2g | |
சர்க்கரை | 1.0g | |
சுக்ரோஸ் | 90.0mg | |
குளுக்கோஸ் | 555mg | |
ஃப்ரக்டோஸ் | 180mg | |
லாக்டோஸ் | 0.0mg | |
மால்டோஸ் | 0.0mg | |
காலக்ட்டோஸ் | 150mg | |
கொழுப்புகள் & கொழுப்பு அமிலங்கள் | ||
குறிப்பிட்ட நேரத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட அளவு | தினசரி மதிப்பு% | |
மொத்த கொழுப்பு | 22.0g | 34% |
நிறைவுற்ற கொழுப்பு | 3.2g | 18% |
4:00 | 0.0mg | |
6:00 | 0.0mg | |
8:00 | 1.5g | |
10:00 | 0.0mg | |
12:00 | 0.0mg | |
13:00 | – | |
14:00 | 0.0mg | |
15:00 | 0.0mg | |
16:00 | 3112mg | |
17:00 | 0.0mg | |
18:00 | 73.5mg | |
19:00 | – | |
20:00 | 0.0mg | |
22:00 | 0.0mg | |
24:00:00 | 0.0mg | |
மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு | 14.7g | |
14:01 | 0.0mg | |
15:01 | 0.0mg | |
16:1 வகைப்படுத்தப்படாதது | 1047mg | |
16:1c | – | |
16:1t | – | |
17:01 | 15.0mg | |
18:1 வகைப்படுத்தப்படாதது | 13597mg | |
18:1c | – | |
18:1t | – | |
20:01 | 37.5mg | |
22:1 வகைப்படுத்தப்படாதது | 0.0mg | |
22:1c | – | |
22:1t | – | |
24:1c | – | |
பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு | 2.7g | |
16:2 வகைப்படுத்தப்படாதது | – | |
18:2 வகைப்படுத்தப்படாதது | 2511mg | |
18:2 n-6, c,c | – | |
18:2 c,t | – | |
18:2 t,c | – | |
18:2 t,t | – | |
18:2 i | – | |
18:2 t மேலும் வரையறுக்கப்படவில்லை | – | |
18:03 | 187mg | |
18:3 n-3,c,c,c | 167mg | |
18:3 n-6,c,c,c | 22.5mg | |
18:4 வகைப்படுத்தப்படாதது | 0.0mg | |
20:2 n-6,c,c,c | 0.0mg | |
20:3 வகைப்படுத்தப்படாதது | 24.0mg | |
20:3 n-3 | – | |
20:3 n-6 | – | |
20:4 வகைப்படுத்தப்படாதது | 0.0mg | |
20:4 n-3 | – | |
20:4 n-6 | – | |
20:5 n-3 | 0.0mg | |
22:02 | – | |
22:5 n-3 | 0.0mg | |
22:6 n-3 | 0.0mg | |
மொத்த ட்ரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் | – | |
மொத்த ட்ரான்ஸ் – மோனோஎனோயிக் கொழுப்பு அமிலங்கள் | – | |
மொத்த ட்ரான்ஸ் – பாலிஎனோயிக் கொழுப்பு அமிலங்கள் | – | |
மொத்த ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் | 165mg | |
மொத்த ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் | 2534mg | |
புரதம் & அமினோ அமிலங்கள் | ||
குறிப்பிட்ட நேரத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட அளவு | தினசரி மதிப்பு% | |
புரதம் | 3.0g | 6% |
வைட்டமின்கள் | ||
குறிப்பிட்ட நேரத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட அளவு | தினசரி மதிப்பு% | |
வைட்டமின் ஏ | 2191U | 4% |
வைட்டமின் சி | 15.0mg | 25% |
வைட்டமின் டி | – | – |
வைட்டமின் இ (ஆல்ஃபா டோகோஃபெரல்) | 3.1mg | 16% |
வைட்டமின் கே | 31.5mcg | 39% |
தையமின் | 0.1mg | 7% |
ரிபோஃபிளவின் | 0.2mg | 11% |
நியாசின் | 2.6mg | 13% |
வைட்டமின் பி6 | 0.4mg | 19% |
ஃபோலேட் | 122mcg | 30% |
வைட்டமின் பி12 | 0.0mcg | 0% |
பான்டோதெனிக் அமிலம் | 2.1mg | 21% |
சோலைன் | 21.3mg | |
பேடைன் | 1.1mg | |
தாதுக்கள் | ||
குறிப்பிட்ட நேரத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட அளவு | தினசரி மதிப்பு% | |
கால்சியம் | 18.0mg | 2% |
இரும்பு | 0.8mg | 5% |
மக்னீசியம் | 43.5mg | 11% |
பாஸ்பரஸ் | 78.0mg | 8% |
பொட்டாசியம் | 727mg | 21% |
சோடியம் | 10.5mg | 0% |
ஜிங்க்/ துத்தநாகம் | 1.0mg | 6% |
காப்பர்/ தாமிரம் | 0.3mg | 14% |
மாங்கனீசு | 0.2mg | 11% |
செலினியம் | 0.6mcg | 1% |
ஃபுளூரைடு | 10.5mcg |
ஒரு பாதி அவகேடோவில் (68 கி) 113 கலோரிகள் நிறைந்துள்ளன; இதில் 14 மில்லி கிராம் வைட்டமின் கே (தினசரி மதிப்பில் 19%), 60 மில்லி கிராம் ஃபோலேட் (தினசரி மதிப்பில் 15%), 12 மில்லி கிராம் வைட்டமின் சி (தினசரி மதிப்பில் 12%), 342 மில்லி கிராம் பொட்டாசியம் (தினசரி மதிப்பில் 10%), மற்றும் 0.4 மில்லி கிராம் வைட்டமின் பி6 (தினசரி மதிப்பில் 9%).
அவகேடோவில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது அல்லவா! அவகேடோக்களை நமது உணவு முறையில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்; இதனால் அதிக நன்மைகள் விளையும். ஆனால் எப்படி இதனை உணவில் சேர்த்துக்கொள்வது என்ற குழப்பமா? கீழே படியுங்கள்!
அவகேடோ எனும் வெண்ணெய் பழத்தினை பயன்படுத்துவது எப்படி?- How to Use Avocado in Tamil
அவகேடோக்களை பல வழிகளில் பயன்படுத்தலாம்; வெண்ணெய் பழங்களை டோஸ்ட், சாலட், ஸ்மூத்தி பானங்கள் என எந்த வடிவிலும் உட்கொள்ளலாம். இப்பழங்களை பயன்படுத்தி சூப், இனிப்புகள் தயாரிக்கலாம் அல்லது உப்பு மற்றும் மிளகை தூவி அப்படியே கூட உட்கொள்ளலாம்.
அவகேடோக்களை பின்வரும் வழிகளில் கூட உட்கொள்ளலாம்:
- பொரித்த முட்டையுடன் அவகேடோக்களை சேர்த்து, காலை உணவாக உட்கொள்ளலாம்
- முட்டை, சிக்கன், டூனா சாலட்கள் தயாரிக்க பயன்படுத்தும் மயோனைஸுக்கு பதிலாக அவகேடோக்களை பயன்படுத்தலாம்
- அவகேடோக்களை கிரில் செய்து, பார்பிகியூ இறைச்சிகளுக்கு பக்க உணவாக வைத்து உட்கொண்டால், அருமையாக இருக்கும்
- சாலட்கள் அல்லது சாண்ட்விச்களுடன் சேர்த்து உண்ண அவகேடோக்களை கொண்டு ஊறுகாய் தயாரிக்க, அவகேடோக்களை பயன்படுத்தலாம்
- அவகேடோக்களை ஆழ வறுத்து, அவகேடோ வறுவல்களை கடுகு அல்லது கெட்சப் சாஸ்களுடன் சேர்த்து உண்ணலாம்
- அவகேடோ, பால், எலுமிச்சை சாறு, கிரீம், சர்க்கரை முதலியவற்றை சேர்த்து, அவகேடோ ஐஸ்கிரீம் தயாரித்து உண்ணலாம்
- காலை உணவாக உட்கொள்ளக்கூடிய பான் கேக்குகளுடன் அவகேடோக்களை சேர்த்து உண்ணலாம்
இந்த வழிமுறைகள் மிகவும் விசித்திரமாகவும், தித்திப்பு ஊட்டக்கூடியதாகவும் உள்ளன அல்லவா! ஆனால், இந்த வழிமுறைகளை பின்பற்றும் முன்னர் அவகேடோக்களை பற்றி நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்; அவகேடோக்களை பற்றிய கூடுதல் தகவல்களை கீழே படித்தறியுங்கள்.
அவகேடோ எனும் வெண்ணெய் பழத்தின் பக்க விளைவுகள் – Side Effects of Avocado in Tamil
iStock
அவகேடோக்களால் ஏற்படும் நன்மைகள் பல இருப்பினும், இதனால் ஒரு சில பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. அப்படி வெண்ணெய் பழங்களால் ஏற்படும் ஒரு சில பக்க விளைவுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
- உடல் எடை அதிகரிப்பை ஏற்படுத்தலாம்
அவகேடோக்கள் அதிக கொழுப்புச்சத்தை கொண்டவை; அதிகளவு அவகேடோக்களை உண்பது, உடல் எடை அதிகரிப்பை ஏற்படுத்தலாம். ஆகையால், வெண்ணெய் பழங்களை அளவாக எடுத்துக் கொள்வது நல்லது.
- இரப்பர் மரப்பால் ஒவ்வாமை
இரப்பர் மரப்பால் தொடர்பான ஒவ்வாமை கொண்ட நபர்களுக்கு, அவகேடோக்களாலும் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு; ஆகையால், இத்தகைய ஒவ்வாமை கொண்ட நபர்கள் வெண்ணெய் பழங்களை தவிர்ப்பது நல்லது.
அவகேடோக்களினால் ஏற்படக்கூடிய நன்மைகளை பற்றியும், அதன் பக்க விளைவுகளை பற்றியும் தெளிவாக படித்து அறிந்தோம். இதன் பின் மருத்துவ ஆலோசனை கொண்ட பிறகு, வெண்ணெய் பழத்தினை உங்கள் உணவு பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். இப்பழத்தில் நிறைந்திருக்கும் அற்புதமான, சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்கவல்லது.
நீங்கள் இப்பதிப்பை படிக்கும் முன் அவகேடோக்களை பயன்படுத்தி உள்ளீரா? அவகேடோக்களை உங்களுக்கு பிடித்ததா? என்பது போன்ற விவரங்களை எங்களுடன் கமெண்ட் பாக்ஸ் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள்!