目次:
- 1.プダイエリキッドファンデーション
- 2.メイベリンニューヨークフィットミーマット+ポアレスリキッドファンデーション
- 3.ロレアルパリトゥルーマッチスーパーブレンダブルリキッドファンデーション
- 4.コンビネーション/オイリースキンSPF15用レブロンカラーステイメイク
- 5.ラクメアブソリュートスキンナチュラルムース
- 6. Maybelline Fit Me Oil Free Stick Foundation
- 7. Lakme Perfecting Liquid Foundation
- 8. Wet ‘n Wild Photo Focus Foundation
- 9. L’Oreal Paris Infallible Pro-Matte Foundation
- 10. Nyx Professional Makeup Stay Matte
- எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கான ஃபவுண்டேஷனை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்
- எண்ணெய்ப்பசை சருமத்தினர் எப்படி ஃபவுண்டேஷனை அப்ளை செய்வது
- முடிவுரை
நீங்கள்மேக்கப்போடும்பழக்கம்உடையவரா..உங்கள்சருமம்எண்ணெய்பசைவாய்ந்ததா..நீங்கள்அவசியம்இந்தகட்டுரையைபடித்துவிடுங்கள்。சிறந்ததோற்றத்துக்குஉங்களுக்குமுதல்தேவையாகஇருப்பதுஃபவுண்டேஷன்க்ரீம்தான்。ஆனால்உங்கள்சருமநிறத்துக்கேற்றசருமவகைக்கேற்றசரியானஃபவுண்டேஷனைத்தேர்ந்தெடுப்பதுஎன்பதுசவாலானகாரியம்தான்。அதிலும்நீங்கள்எண்ணெய்ப்பசைசருமம்கொண்டவர்என்றால்இன்னமும்கவனமாகதேர்ந்தெடுக்கவேண்டிவரும்。
காரணம்எண்ணெய்பசைசருமம்கொண்டவர்கள்அணிந்தசிலநிமிடங்களுக்குள்ஃபவுண்டேஷன்க்ரீம்அதன்வீரியத்தைஇழந்ததுபோலதோன்றும்。இதனால்உங்கள்சருமம்பிசுபிசுப்புதோற்றத்தைபெற்றுவிடும்அபாயம்உள்ளது。ஆகவேஎண்ணெய்பசைசருமத்தினருக்கானசிலபிரத்யேகஃபவுண்டேஷன்க்ரீம்களைஇங்கேபட்டியலிட்டுள்ளேன்。உங்கள்சருமத்திற்குஏற்றக்ரீமைநீங்கள்தேர்ந்தெடுங்கள்。உங்கள்தோற்றத்தைகம்பீரமாக்குங்கள
1.プダイエリキッドファンデーション
இந்தஃபவுண்டேஷன்க்ரீம்எண்ணெய்ப்பசைசருமத்தினருக்கானசிறந்தபரிசுஎனலாம்。காரணம்இதில்எண்ணெய்பசையைகட்டுப்படுத்தும்பார்முலாஇருக்கிறது。அதுமட்டும்இல்லாமல்முதுமைதோற்றத்தைதடுக்கும்வகையில்ஆன்டிஆக்சிடென்டுகள்இதில்பயன்படுத்தப்பட்டிருக்கின்றன。மேலும்சருமநிறத்தைமேம்படுத்தும்கூறுகள்இதில்சேர்க்கப்பட்டுள்ளன。ஆகவேஒரேஃபவுண்டேஷனில்சருமத்திற்கானபலவிதமானதீர்வுகள்கிடைக்கின்றன。
நன்மைகள்
- இதுஃபவுண்டேஷன்க்ரீம்மட்டுமேஅல்
- உங்கள்நிறத்தைஅதிகரிக்கஉதவுகிறது
- வயதுமுதுமையில்இருந்துபாதுகாக்கக
- சருமசுருக்கங்களைநீக்குகிறது
- லிக்விட்பதத்தில்வெளியாகிறது
தீமைகள்
- எதுவும்இல்லை
2.メイベリンニューヨークフィットミーマット+ポアレスリキッドファンデーション
இதன்பெயரேஇந்தஃபவுண்டேஷன்க்ரீமின்சிறப்பைஉணர்த்துகிறதுஅல்லவா!இயற்கையானஅழகுபோலத்தோற்றமளிக்கவேண்டும்எனவிரும்புபவர்கள்இந்தகிரீமினைத்தேர்ந்தெடுக்கலாம்。உங்கள்சருமத்துளைகளைமறையசெய்வதில்வல்லதுஇந்தக்ரீம்。
நன்மைகள்
- இயற்கைதோற்றம்கிடைக்கும்
- அதிகளவுநிறத்தேர்வுகள்கொண்டது
- மேட்பினிஷ்கொண்டது
- அனைத்துஸ்கின்டோன்கொண்டவர்களுக்க
- சருமத்துளைகளைமறைக்கிறது
தீமைகள்
- எதுவும்இல்லை
3.ロレアルパリトゥルーマッチスーパーブレンダブルリキッドファンデーション
லோரியல்நிறுவனத்தின்இந்தஃபவுண்டேஷன்க்ரீம்எண்ணெய்பசைசருமத்தினருக்குமிகவும்ஏற்றது。நன்றாகசருமத்துடன்ப்ளெண்டஆகும்தன்மைவாய்ந்தக்ரீம்இது。இதில்SPF17இருப்பதுஇதன்சிறப்பைஉறுதி
நன்மைகள்
- வைட்டமின்ஈஅதிகமாகஇருக்கிறது。
- இந்தியசருமவகைகளுக்குஏற்றக்ரீம்。
- SPF17இருக்கிறது。
- கேக்போன்றஅடர்த்திஇதில்இருக்காத
- பல்வேறுநிறங்களுக்குஏற்றதேர்வுகஏற்றதேர
தீமைகள்
- எதுவும்இல்லை
4.コンビネーション/オイリースキンSPF15用レブロンカラーステイメイク
ரெவ்லான்நீண்டவருடங்களாகஇந்தியஅழகுசந்தையில்காலூன்றிநிற்கிறது。இதன்சிறந்ததரம்இதற்கானநிரூபணம்எஎ இந்நிறுவனம்எண்ணெய்ப்பசைமற்றும்காம்பினேஷன்சருமத்தினருக்காகவெளியிட்டிருக்கும்ஃபவுண்டேஷன்க்ரீம்அதன்பலசெயல்களால்சிறந்ததாகபார்க்கப்படுகிறது。
நன்மைகள்
- இதுமிகவும்லேசானது
- மேட்பினிஷ்என்பதால்இயல்பானஅழகுப
- ஆயில்பிரீ
- SPF15 கொண்டுள்ளது
- 24மணிநேரம்நீடித்திருக்கக்கூடியது。
தீமைகள்
- எதுவும்இல்லை
5.ラクメアブソリュートスキンナチュラルムース
லக்மே நிறுவனம் பற்றிய அறிமுகம் தேவையில்லை. இந்த ஃபவுண்டேஷன் க்ரீமானது ஆறு நிறங்களில் வெளியாகிறது. சூரியனின் புற ஊதாக்க கதிர்களின் பாதிப்பை போக்குகிறது. உங்கள் சிறந்த தருணங்களில் உங்களை ஸ்பெஷலாக மாற்றுகிறது.
நன்மைகள்
- SPF 8 உள்ளது
- ஆறு நிறங்களில் வெளியாகிறது
- 16 மணி நேரம் நிலைத்து நிற்கிறது
- இறகு போல லேசானது
- விழாக்கால மேக்கப்பிற்கு ஏற்றது.
தீமைகள்
- எதுவும் இல்லை
6. Maybelline Fit Me Oil Free Stick Foundation
மேபிலைனின் இந்த ஃபவுண்டேஷன் க்ரீமானது எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கான தனித்தன்மை வாய்ந்த க்ரீமாகும். இதன் இயற்கையான தோற்றம் உங்கள் சருமத்திற்கு கெடுதல் விளைவிக்காமல் அழகூட்டுகிறது. உங்கள் சருமத்தை நிம்மதியாக சுவாசிக்க செய்து புத்துணர்ச்சி ஊட்டுகிறது.
நன்மைகள்
- தனித்தன்மை வாய்ந்த ட்ரான்ஸ்குலன்ட் அடிப்படை கொண்டது
- லிப்ஸ்டிக் வடிவத்தில் வருகிறது
- கரும்புள்ளிகளை காணாமல் போக செய்கிறது
- சருமத்தின் இயல்பான அழகை மீட்டெடுக்கிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
7. Lakme Perfecting Liquid Foundation
இந்த லிக்விட் ஃபவுண்டேஷன் க்ரீம் தண்ணீரில் கரையாமல் உங்கள் அழகைக் காக்கிறது. மழை நாட்களுக்கு ஏற்றது. அனைத்து வகை சருமத்தினருக்கு பயன்படுத்தும் வகையில் இதன் தன்மையை உருவாக்கி இருக்கின்றனர். எண்ணெய் இல்லாத ஃபார்முலா என்பது கூடுதல் சிறப்பு.
நன்மைகள்
- விட்டமின் ஈ அடங்கி உள்ளது
- சிலிகான் இருக்கிறது
- முயற்சியே இல்லாமல் சருமத்துடன் ஒன்றிணைகிறது.
- கரும்புள்ளிகளை மறைக்கிறது
- லேசானது
தீமைகள்
- எதுவும் இல்லை
8. Wet ‘n Wild Photo Focus Foundation
இதன் பெயரே தன்னம்பிக்கை பெண்மணிகளுக்கான சிறந்த ஃபவுண்டேஷன் க்ரீம் என்பதை நிரூபிக்கிறது. ஆறு வண்ணங்களில் வெளியாகும் இந்த க்ரீமானது சருமத்தோடு ஒன்றிணைந்து உங்களுக்கு இயல்பான தோற்றத்தையும் அழகையும் அளிக்கிறது.
நன்மைகள்
- எந்நேரமும் புகைப்படம் எடுக்கும் தன்னம்பிக்கை தருகிறது
- அதிக பலன்களை கொடுக்க கூடியது
- சருமத்தை ஊடுருவி செல்வதால் திட்டு திட்டான தோற்றம் தருவதில்லை
தீமைகள்
- எதுவும் இல்லை
9. L’Oreal Paris Infallible Pro-Matte Foundation
மேட் பினிஷ் கொண்டது என்பதால் இயல்பான தோற்றம் பெறுவீர்கள். காற்றை போல லேசான டெக்ச்சர் உங்கள் சருமத்திற்கு இதமானது. எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்களுக்கு இதன் சிறப்பு செய்தி என்ன என்றால் அதிகளவு எண்ணெயை முகத்தில் இருந்து உறிஞ்சிக் கொள்கிறது.
நன்மைகள்
- வாட்டர் ப்ரூப் தன்மை கொண்டது
- ஸ்மட்ஜ் ப்ரூப் தன்மையுடையது
- 24 மணி நேரம் நிலைத்து நிற்க கூடியது
- அதிகப்படியான எண்ணெய் சுரப்பை உறிஞ்சிக் கொள்கிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
10. Nyx Professional Makeup Stay Matte
இதன் மேட் பினிஷ் உங்கள் அழகை சிறப்பான கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. இதில் எண்ணெய் கலவைகள் சேர்க்கப்படாமல் நீர் சேர்த்து தயாரித்திருப்பதால் எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கு பாதுகாப்பு தருகிறது.
நன்மைகள்
- மேட் பினிஷ் தோற்றம்
- முகம் முழுதும் சரியாக படரும் தன்மை
- எண்ணெய் இல்லாத ஃபார்முலா
தீமைகள்
- எதுவும் இல்லை
எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கான ஃபவுண்டேஷனை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்
- எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கான ஃபவுண்டேஷன் க்ரீம் நீரை அடிப்படையாக கொண்ட வாட்டர் பேஸ் க்ரீமாக இருக்குமாறு வாங்கலாம்
- அல்லது ஆயில் பிரீ ஃபவுண்டேஷன் க்ரீம்களை வாங்கலாம்
- எந்த சருமமாக இருந்தாலும் மாய்ச்சுரைசர் அவசியமானது அதனை அணியாமல் ஃ[பவுண்டேஷன் போட வேண்டாம்.
- அதே சமயம் எண்ணெய்ப்பசை சருமத்தினர் மாய்ச்சுரைசர்களுக்கு பதிலாகப் ப்ரைமர் பயன்படுத்தலாம்.
- ஷைன் பிரீ ஆயில் பிரீ ஆயில் கண்ட்ரோல் என்கிற சலுகைகள் உள்ள க்ரீம்களை தேர்ந்தெடுங்கள்
எண்ணெய்ப்பசை சருமத்தினர் எப்படி ஃபவுண்டேஷனை அப்ளை செய்வது
- நீங்கள் மேக்கப் செய்யத் தொடங்குமுன்னர் பிரைமர் தடவுவது நிச்சயம் அவசியமானது.
- பிரைமர் அப்ளை செய்யும் முன்னர் நீங்கள் டோனர் பயன்படுத்துவது நன்மை தரும்.
- இயற்கையான ஃபவுண்டேஷன் க்ரீம் ஸ்பான்ஜ் மூலம் முகத்தில் தடவ உகந்தது
- பவுடர் பவுண்டேஷன்களை பயன்படுத்தும் சமயங்களில் ஷேட் கிடைக்க ப்ரஷ்களை உபயோகிக்கலாம்.
- நீர்த்தன்மை கொண்ட ஃபவுண்டேஷன் க்ரீம்களை சிறிதாக கையில் எடுத்து முகம் முழுதும் பொட்டு வைத்தது போல வைக்கவும். அதன் பின்னர் ஸ்பான்ஜ் அல்லது ப்ரஷ் மூலம் முகம் முழுதும் பரவ விடவும்.
முடிவுரை
உங்கள் சரும நிறத்துக்கு ஏற்ப ஃபவுண்டேஷன் க்ரீம்களை தேர்ந்தெடுத்து உங்கள் தோற்றத்திற்கு கூடுதல் பொலிவு மற்றும் கவர்ச்சி கொடுங்கள். உங்கள் விழா அல்லது வெளியில் செல்லும் நிகழ்விற்கு ஏற்ப 16 மணி நேரம் நிலைத்து நிற்க வேண்டுமா அல்லது 24 மணி நேரம் வேண்டுமா என்பதை முடிவு செய்து வாங்குங்கள். அழகான தோற்றம் பெற என் வாழ்த்துக்கள்.